பாடல் #862
இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்
🔤 Yesuvin Samoogam Etthanai Aanandham
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம் 1. இன்பம் (2) உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே பொங்கி (2) பாத்திரம் நிரம்பி வழியுதே புரண்டு(2) சமாதானம் நதியாய் பாயுதே உருண்டு (2) பாவபாரம் ஓடி மறையுதே 2. கேட்க (2) வேதம் விசுவாசம் பெருகுதே நினைக்க (2) கல்வாரியை அன்பு பெருகுதே பேச (2) அன்னியபாஷை பக்தி பெருகுதே பாட (2) பரிசுத்தாவி நிறைவு பெருகுதே 3. ஜெபிக்க (2) மலைகளும் அசைந்து போகுதே துதிக்க (2) சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே இயேசு (2) என் ரோகம் எல்லாம் தொலையுதே இயேசு (2) ரத்தம் ரத்தம் சுத்தமாகுதே 4. சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே சுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே கொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே சொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே 5. ஊற்றும் (2) வாக்குதத்த பின்மாரி ஊற்றும் வாரும் (2) வல்லமை விளங்கவே வாரும் தாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும் போடும் (2) பரிசுத்த அக்கினி போடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Samoogam Etthanai Aanandham Yesuvukkaay Jeevippathae Enakku Aanandham 1. Inbam (2) Ullamellaam Inbam Kolluthae Pongki (2) Paatthiram Nirampi Vazhiyuthae Purantu(2) Samaathaanam Nathiyaay Paayuthae Uruntu (2) Paavapaaram Oti Maraiyuthae 2. Kaetka (2) Vaedham Visuvaasam Perukuthae Ninaikka (2) Kalvaariyai Anpu Perukuthae Paesa (2) Anniyapaashai Pakthi Perukuthae Paada (2) Parisutthaavi Niraivu Perukuthae 3. Jepikka (2) Malaigalum Asainthu Pokuthae Thuthikka (2) Sathru Kottai Itinthu Veezhkuthae Yesu (2) En Rogam Ellaam Tholaiyuthae Yesu (2) Rattham Rattham Sutthamaakuthae 4. Sakikka (2) Paatugalai Palan Perukuthae Sumakka (2) Siluvaidhanai Sorkkam Thirakkuthae Kolla (2) Aathma Paaram Meetpu Perukuthae Solla (2) Suvisaesham Arpudham Vilangkuthae 5. Oorrum (2) Vaakkudhattha Pinmaari Oorrum Vaarum (2) Vallamai Vilanggavae Vaarum Thaarum (2) Aaviyin Varanggalaith Thaarum Potum (2) Parisuttha Akkini Potum