பாடல் #8617
என் உள்ளத்தின் ஆழத்தின் வாஞ்சை
🔤 En Ullatthin Aazhatthin Vaanjsai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Euro Trance
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளத்தின் ஆழத்தின் வாஞ்சை என் இதய தேவன் இயேசு (3) கடலைப் பிரிக்கலாம் மலையை உடைக்கலாம் இயேசுவை விட்டு என்னை பிரிக்க உடைக்க முடியாதே - என் 1.சரீரம் சாட்சியாய் மாறிடுமே தேவ உணர்வு பாய்ந்திடவே காலமெல்லாம் நிலைத்திடுமே கண்கொள்ளா காட்சியின் தரிசனமே- கடலைப் 2.காரியம் கை கூடி வந்திடுமே தேவ கட்டளை கைக் கொள்ளவே நேரமெல்லாம் நிலைத்திடுமே பறந்திடும் காட்சி தூதன் போல- கடலைப் 3.பூரண ஜீவியம் கிடைத்திடுமே தேவ ஆவியின் நிறைவினிலே நன்மையெல்லாம் நிறைந்திடுமே நட்டவர் நாட்களில் வந்திடுவார்- கடலைப் 4.இயேசுவின் சமூகம் இறங்கிடுமே தேவ பிரசன்னம் வெளிப்படவே மாயையெல்லாம் நீங்கிடுமே மன்னவர் இயேசுவின் நாமத்திலே- கடலைப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullatthin Aazhatthin Vaanjsai En Idhaya Devan Yesu (3) Katalaip Pirikkalaam Malaiyai Utaikkalaam Yesuvai Vittu Ennai Pirikka Utaikka Mutiyaathae - En 1.sareeram Saatsiyaay Maaritumae Thaeva Unarvu Paaynthidavae Kaalamellaam Nilaitthitumae Kankollaa Kaatsiyin Tharisanamae- Katalaip 2.kaariyam Kai Kooti Vanthitumae Thaeva Kattalai Kaik Kollavae Naeramellaam Nilaitthitumae Paranthitum Kaatsi Thoodhan Pola- Katalaip 3.poorana Jeeviyam Kitaitthitumae Thaeva Aaviyin Niraivinilae Nanmaiyellaam Nirainthitumae Nattavar Naatkalil Vanthituvaar- Katalaip 4.yesuvin Samoogam Irangkitumae Thaeva Pirasannam Velippatavae Maayaiyellaam Neengkitumae Mannavar Yesuvin Naamatthilae- Katalaip