பாடல் #8614
கடந்திடும் காலம் கடைசி
🔤 Katanthitum Kaalam Kataisi
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடந்திடும் காலம் கடைசி (2) கர்த்தர் வரும் நேரம் நெருங்கிடுதே எக்காள தொனியும் முழங்கிடும் இயேசுவின் சபைமேல் ஏகிடும் 1.வாஞ்சை பொங்கிடும் இதயம் தஞ்சம் இயேசுவில் புகுந்திடும் சிந்தையில் இயேசு இன்பமே சீக்கிரம் பறந்தே ஏகுவோம் (2)- கடந்திடும் 2.ஆரவாரம் தொனிக்கும் தூதர் சேனை இறங்கிடும் எக்காலம் முழங்கிடும் நேரமே மணவாளன் இயேசு வருவார்- கடந்திடும் 3.மரித்தோர் முதலில் எழுவார் மகிமை அடைந்து மாறுவோம் இயேசுவின் முகம் அன்று காண்போமே ஜோதியாய் ஜொலித்து இணைவோம் - கடந்திடும் 4.ஜெபித்து விழித்து எழும்பி சபித்து சாத்தானை விரட்டுவோம் ஜீவித்து மகிழ்ந்து துதிப்போமே நித்திய ஜீவனில் சேர்ந்திடுவோம்- கடந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katanthitum Kaalam Kataisi (2) Kartthar Varum Naeram Nerungkituthae Ekkaala Thoniyum Muzhangkitum Yesuvin Sapaimael Aekitum 1.vaanjsai Pongkitum Idhayam Thanjjam Yesuvil Pukunthitum Sinthaiyil Yesu Inbamae Seekkiram Paranthae Aekuvom (2)- Katanthitum 2.aaravaaram Thonikkum Thoodhar Saenai Irangkitum Ekkaalam Muzhangkitum Naeramae Manavaalan Yesu Varuvaar- Katanthitum 3.maritthor Mudhalil Ezhuvaar Makimai Atainthu Maaruvom Yesuvin Mugam Anru Kaanpomae Jothiyaay Jolitthu Inaivom - Katanthitum 4.jepitthu Vizhitthu Ezhumpi Sapitthu Saatthaanai Virattuvom Jeevitthu Makizhnthu Thuthippomae Nitthiya Jeevanil Saernthituvom- Katanthitum