பாடல் #8611
மகிமை பொழியும் நேரம்
🔤 Makimai Pozhiyum Naeram
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Guitar Pop
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை பொழியும் நேரம் - 2 செழிமை நிறைந்த வாழ்வே அருமை தேவன் இயேசு புதுமை அருளும் புதிய வருடம் 1.இயேசு நாமம் இனிமை என்றும் நமக்கு உரிமை தாங்கி காக்கும் இயேசு (2) தூக்கி சுமக்கும் தகப்பன் (2)- மகிமை 2.தேவ கிருபை பெருகும் வேத வழியும் தெரியும் புனித இயேசு கரத்திலே புதிய பாக்கியம் கிடைக்கும்- மகிமை 3.கர்த்தர் பேசும் காலம் கருத்து கன்மலைத் திறக்கும் கடலில் பாதைக் கண்டிடுவோம் கரையைக் கடந்து செல்வோம்- மகிமை 4.சொல்லும் செயலும் இணையும் இல்லம் இன்பம் பொங்கும் செல்வம் கண்டு மகிழ்ந்திடுவோம் தொல்லை நீங்கி வாழ்வோம் - மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Pozhiyum Naeram - 2 Sezhimai Niraindha Vaazhvae Arumai Devan Yesu Puthumai Arulum Puthiya Varudam 1.yesu Naamam Inimai Enrum Namakku Urimai Thaangki Kaakkum Yesu (2) Thookki Sumakkum Thakappan (2)- Makimai 2.thaeva Kirupai Perukum Vaedha Vazhiyum Theriyum Punidha Yesu Karatthilae Puthiya Paakkiyam Kitaikkum- Makimai 3.kartthar Paesum Kaalam Karutthu Kanmalaith Thirakkum Katalil Paathaik Kantituvom Karaiyaik Katanthu Selvom- Makimai 4.sollum Seyalum Inaiyum Illam Inbam Pongkum Selvam Kantu Makizhnthituvom Thollai Neengki Vaazhvom - Makimai