பாடல் #8610
இயேசுவே என்னிடம் பேசுவாயா
🔤 Yesuvae Ennidam Paesuvaayaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன் தேடிடும் ஆயனே தேற்றுவாயா தாகத்தில் நான் வாடினேன் பேசுகின்ற தெய்வமானாய் பேசுமே இயேசுவே நான் வாழுவேன் ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே யேசுவே நான் கேட்கிறேன் நீ பேசினால் ஒளி வந்தது நீ பேசினால் புயல் நின்றது நீ பேசினால் பயம் போனது நீ பேசினால் சுகமானது நீ பேசினால் என் நெஞ்சிலே கனமான சுமைகூட காற்றாகுமே நீ பேசினால் என் கண்ணிலே வடிகின்ற நீர் கூட சுகமாகுமே பேசுமே இயேசுவே நான் கேட்கிறேன் 2 நீ பேசினால் உயிர் வந்தது நீ பேசினால் பசி நின்றது நீ பேசினால் மனம் திறந்தது நீ பேசினால் பிணி தீர்ந்தது நீ பேசினால் என் வாழ்விலே குறைவான எல்லாமே நிறைவாகுமே நீ பேசினால் என் தெய்வமே அழியாமல் என் வாழ்வு நிலையாகுமே பேசுமே இயேசுவே நான் கேட்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ennidam Paesuvaayaa Paesinaal Naan Vaazhuvaen Thaetitum Aayanae Thaerruvaayaa Thaagatthil Naan Vaatinaen Paesukindra Theyvamaanaay Paesumae Yesuvae Naan Vaazhuvaen Aasaiyotu Kaatthirunthaen Paesumae Yaesuvae Naan Kaetkiraen Nee Paesinaal Oli Vandhathu Nee Paesinaal Puyal Nindrathu Nee Paesinaal Payam Ponathu Nee Paesinaal Sugamaanathu Nee Paesinaal En Nenjsilae Kanamaana Sumaikooda Kaarraakumae Nee Paesinaal En Kannilae Vatikindra Neer Kooda Sugamaakumae Paesumae Yesuvae Naan Kaetkiraen 2 Nee Paesinaal Uyir Vandhathu Nee Paesinaal Pasi Nindrathu Nee Paesinaal Manam Thirandhathu Nee Paesinaal Pini Theerndhathu Nee Paesinaal En Vaazhvilae Kuraivaana Ellaamae Niraivaakumae Nee Paesinaal En Theyvamae Azhiyaamal En Vaazhvu Nilaiyaakumae Paesumae Yesuvae Naan Kaetkiraen