பாடல் #861
உம்மை துதிப்பேன் நான்
🔤 Ummai Thuthippaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை துதிப்பேன் நான் உம்மை புகழ்வேன் நான் - அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர் ம . நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர் - கழுகைப்போல சிறகை விரிக்கச் செய்தீரே என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல் உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீர் எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே மண்ணான இந்த ஏழையை நீர் கண்டீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thuthippaen Naan Ummai Pugazhvaen Naan - Azhivil Ninru Piraananai Meettuk Konteerae Kirupai Irakkatthaal Keeridam Soottineer Ma . Nanmaigalinaal Endhan Vaayai Nirappineer - Kazhukaippola Sirakai Virikkach Seytheerae En Paavanggalukkuth Thakkathaaga Seyyaamal Undhan Periya Kirupaiyaalae Naesittheer Endhan Uruvam Innathu Enru Arindhavarae Mannaana Indha Aezhaiyai Neer Kanteerae