பாடல் #8608
உம் சித்தம் இயேசுவே என்னில்
🔤 Um Sittham Yesuvae Ennil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் இயேசுவே என்னில் என்றும் நிறைவேறவே தேவ சித்தம் செய்யவே என்னை முற்றும் படைக்கிறேன் 1.சத்திய சிலுவை தந்த நித்திய வாழ்வினையே நித்தம் எனக்கு ஈந்து உத்தம வழியில் நடத்திடுமே- உம் சித்தம் 2.ஆவியின் உண்மை தந்த உம் வேதம் விளங்கிடவே வேதப்பொருளும் ஈந்து உன்னத வழியில் நடத்திடுமே- உம் சித்தம் 3.தயவு கிருபை தந்த உம் வரங்கள் வெளிப்படவே நிலை வர வாழ்வு ஈந்து நித்திய வழியில் நடத்திடுமே - உம் சித்தம் 4.சீயோன் செழுமை தந்த சிறந்த வாழ்வினையே சபையில் இன்று ஈந்து சத்திய வழியில் நடத்திடுமே- உம் சித்தம் 5.பூரண ஜீவன் தந்த பரிசுத்தம் உயர்ந்திடவே பரலோக மகிமை ஈந்து ஒப்பற்ற வழியில் நடத்திடுமே- உம் சித்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Yesuvae Ennil Enrum Niraivaeravae Thaeva Sittham Seyyavae Ennai Murrum Pataikkiraen 1.satthiya Siluvai Thandha Nitthiya Vaazhvinaiyae Nittham Enakku Eenthu Utthama Vazhiyil Natatthitumae- Um Sittham 2.aaviyin Unmai Thandha Um Vaedham Vilangkidavae Vaedhapporulum Eenthu Unnatha Vazhiyil Natatthitumae- Um Sittham 3.thayavu Kirupai Thandha Um Varanggal Velippatavae Nilai Vara Vaazhvu Eenthu Nitthiya Vazhiyil Natatthitumae - Um Sittham 4.seeyon Sezhumai Thandha Sirandha Vaazhvinaiyae Sapaiyil Inru Eenthu Satthiya Vazhiyil Natatthitumae- Um Sittham 5.poorana Jeevan Thandha Parisuttham Uyarnthidavae Paraloga Makimai Eenthu Oppartra Vazhiyil Natatthitumae- Um Sittham