பாடல் #8604
இயேசுவே என்னுடன் நீ பேசு
🔤 Yesuvae Ennudan Nee Paesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு நாள் முழுதும் என்னை வழிநடத்து . உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம் உன் திரு இதயம் பேரானந்தம் ( 2 ) உன் திருவாழ்வெமக்கருளும் இறைவா இறைவா உன் திருவாழ்வெமக்கருளும் உன் திருநிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பா இயேசுவின் பெயருக்கு மூவுலகென்றும் இணையடி பணிந்து தலைவணங்கிடுமே இயேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க இயேசுவே உம் புகழ் வாழ்க இயேசுவே நீர் என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ennudan Nee Paesu En Idhayam Kooruvathaik Kaelu Naan Oru Paavi Aarudhal Nee Kooru Naal Muzhuthum Ennai Vazhinatatthu . Un Thiruppeyar Naan Paatitum Keedham Un Thiru Idhayam Paeraanandham ( 2 ) Un Thiruvaazhvemakkarulum Iraivaa Iraivaa Un Thiruvaazhvemakkarulum Un Thirunizhalil Naan Kutikolla Enrum Ennudan Iruppaa Yesuvin Peyarukku Moovulakenrum Inaiyati Paninthu Thalaivanangkitumae Yesuvae Um Pugazh Vaazhka Vaazhka Vaazhka Yesuvae Um Pugazh Vaazhka Yesuvae Neer En Idhayatthin Vaendhan Ennaith Thallivitaathae