பாடல் #8601
வேதம் விலைமதியாத முத்து
🔤 Vaedham Vilaimathiyaadha Mutthu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Slow Bossa
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதம் விலைமதியாத முத்து அதன் வசனம் பெரும் களஞ்சியம்- வேதம் 1.வேதத்தின் வசனம் ஆத்தும இனிமை சாட்சியே நித்திய மேன்மையின் நிறைவே கர்த்தரின் நியாயங்கள் கற்பனையே அதன் சந்தோஷம் பாக்கியமே (2)- வேதம் 2.வசனத்தின் உண்மை என்றென்றும் நிலைக்கும் பொன்னிலும் பசும் பொன்னிலும் மேன்மை தேனிலும் அதி மதுரமே இனிமை தங்கும் வேதமே- வேதம் 3.வசன வல்லமை குறைகள் நீக்கும் துணிகர பாவம் விலகியே அழியும் உத்தமம் உறுதி நிலை வரமாகும் மேன்மையாய் எங்கும் துதித்திடுவோம் - வேதம் 4.கன்மலை கனிந்து மீட்பரும் உயர்வார் வாயின் வார்த்தையும் இதயத்தின் தியானமும் வசனத்தின் வசந்தம் சமூகமாமே எந்நாளும் மகிழ்ச்சி தங்கிடுமே- வேதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedham Vilaimathiyaadha Mutthu Adhan Vasanam Perum Kalanjsiyam- Vaedham 1.vaedhatthin Vasanam Aatthuma Inimai Saatsiyae Nitthiya Maenmaiyin Niraivae Karttharin Niyaayanggal Karpanaiyae Adhan Santhosham Paakkiyamae (2)- Vaedham 2.vasanatthin Unmai Enrenrum Nilaikkum Ponnilum Pasum Ponnilum Maenmai Thaenilum Athi Mathuramae Inimai Thangkum Vaedhamae- Vaedham 3.vasana Vallamai Kuraigal Neekkum Thunigara Paavam Vilakiyae Azhiyum Utthamam Uruthi Nilai Varamaakum Maenmaiyaay Engkum Thuthitthituvom - Vaedham 4.kanmalai Kaninthu Meetparum Uyarvaar Vaayin Vaartthaiyum Idhayatthin Thiyaanamum Vasanatthin Vasandham Samoogamaamae Ennaalum Makizhchsi Thangkitumae- Vaedham