பாடல் #8597
அழைத்தவர் நடத்துவார்
🔤 Azhaitthavar Natatthuvaar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Dream Dance
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்தவர் நடத்துவார் ஆச்சரிய வழிதனிலே அனலுள்ள ஊழியமே கிறிஸ்து இயேசு தந்திடுவார் 1.வாக்குத் தத்தம் நிறைவேற கிருபை வரமே பெற்றிடுவோம் வல்ல மீட்பரின் சேவையிலே வெளிப்பாடு கூறிடுவோம் முன் செல்லும் இயேசுவின் கரமே மென்மேலும் ஏந்தி சுமந்திடுவார் 2.உத்தம ஊழிய வழியினிலே உன்னதமே இறங்கிடுமே வீரிய சேவை செய்திடவே ஜீவனை வைத்திடுவோம் எந்நாளும் தாங்கிடுமே அற்புத ஊழியம் ஓங்கிடுமே 3.பரிசுத்த ஆவியின் நிறைவினிலே திருச்சபை என்றும் வளர்ந்திடுமே வேதத்தின் வசனம் வல்லமையே உபதேசம் கூறிடுமே தேவனின் தெய்வீகம் அறுவடை வேகம் நடந்திடுமே 4.ஜெபிப்பதினால் எழுப்புதலே எழும்பிடுமே எக்காலமும் ஜொலித்திடும் திருச்சபை எழும்பிடுமே வரங்களும்கிடைத்திடுமே இயேசுவின் சேனையாய் வெற்றியின் சேவை செய்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaitthavar Natatthuvaar Aacchariya Vazhidhanilae Analulla Oozhiyamae Kiristhu Yesu Thanthituvaar 1.vaakkuth Thattham Niraivaera Kirupai Varamae Perrituvom Valla Meetparin Saevaiyilae Velippaatu Koorituvom Mun Sellum Yesuvin Karamae Menmaelum Aenthi Sumanthituvaar 2.utthama Oozhiya Vazhiyinilae Unnathamae Irangkitumae Veeriya Saevai Seythidavae Jeevanai Vaitthituvom Ennaalum Thaangkitumae Arpudha Oozhiyam Ongkitumae 3.parisuttha Aaviyin Niraivinilae Thirucchapai Enrum Valarnthitumae Vaedhatthin Vasanam Vallamaiyae Ubathaesam Kooritumae Devanin Theyveegam Aruvatai Vaegam Natanthitumae 4.jepippathinaal Ezhuppudhalae Ezhumpitumae Ekkaalamum Jolitthitum Thirucchapai Ezhumpitumae Varanggalumkitaitthitumae Yesuvin Saenaiyaay Verriyin Saevai Seythituvom