பாடல் #8595
கர்ததாதி கர்த்தா இராஜாதி இராஜா
🔤 Karthathaathi Kartthaa Iraajaathi Iraajaa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: Jive
⏱️ Tempo: 128 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்ததாதி கர்த்தா இராஜாதி இராஜா தேவாதி தேவன் இயேசு சர்வ வல்லவர் நீர் எங்கும் நிறைந்தவர் யாவும் அறிந்தவர் நீர் எங்கள் தேவன் 1.தூதர்கள் ஜீவன்கள் யாவும் சுழன்றிட அக்கினி மயமான கற்கள் என்றும் ஜொலித்திட மூப்பர்கள் யாவரும் பணிந்து விழுந்து வணங்கிட மாட்சிமை தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி 2.மகிமையின் ஒளிக்கதிர் அங்கே மின்னிட மன்னவர் இயேசுவின் முகம் என்றும் ஜொலித்திட ஜெயத்தின் தொனியில் சர்வமும் புதிதாக வெற்றியின் வேகத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி 3.இரத்தின கற்களும் வச்சிர கற்களும் மின்னிடும் வேகத்தில் பரலோகம் இறங்கிட கண்ணீர் துக்கம் அலறுதல் நீக்கிட மகிமையின் தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி 4.நித்திய ஜீவனை ஏந்தி நிற்பீரே சத்திய வழியிலே சாட்சியாக ஜொலித்திட திருச்சபை ஊழியம் என்றென்றும் உயர்ந்திட மன்னவர் தோற்றத்தில் காட்சி தரும் தேவா- கர்த்தாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karthathaathi Kartthaa Iraajaathi Iraajaa Thaevaathi Devan Yesu Sarva Vallavar Neer Engkum Niraindhavar Yaavum Arindhavar Neer Enggal Devan 1.thoodharkal Jeevankal Yaavum Suzhanrida Akkini Mayamaana Karkal Enrum Jolitthida Moopparkal Yaavarum Paninthu Vizhunthu Vanangkida Maatsimai Thortratthil Kaatsi Tharum Thaevaa- Kartthaathi 2.makimaiyin Olikkathir Angkae Minnida Mannavar Yesuvin Mugam Enrum Jolitthida Jeyatthin Thoniyil Sarvamum Puthithaaga Verriyin Vaegatthil Kaatsi Tharum Thaevaa- Kartthaathi 3.ratthina Karkalum Vachsira Karkalum Minnitum Vaegatthil Paralogam Irangkida Kanneer Thukkam Alarudhal Neekkida Makimaiyin Thortratthil Kaatsi Tharum Thaevaa- Kartthaathi 4.nitthiya Jeevanai Aenthi Nirpeerae Satthiya Vazhiyilae Saatsiyaaga Jolitthida Thirucchapai Oozhiyam Enrenrum Uyarnthida Mannavar Thortratthil Kaatsi Tharum Thaevaa- Kartthaathi