பாடல் #8593
இயேசுவின் இரத்தம் ஜீவனே
🔤 Yesuvin Rattham Jeevanae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Bebop
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரத்தம் ஜீவனே சிலுவை சின்னம் ஜெயமே ஜெயத்தின் இரத்தம் இங்கே இன்ப நதியாய் ஓடுதே 1.மாயை மங்கும் காலமே மகிமை ஓங்கும் நாளிது மன்னர் இயேசு இரத்தமே மனுவை மீட்க ஓடுதே- இயேசுவின் 2.அநீதி அழியும் காலமே நீதி உயரும் நாளிது இயேசுவின் இரத்தம் ஜெயமே உலகை மீட்க ஓடுதே - இயேசுவின் 3.பாவம் ஒழியும் காலமே பரிசுத்தம் பரவும் நாளிது இயேசுவின் இரத்தம் ஜீவனே அவரின் இரத்தம் ஓடுதே- இயேசுவின் 4.பாவ பரிகாரி இயேசுவே பரலோக பாதை இயேசுவே பாட்டு பாடி மகிழ்ந்திட அவரின் இரத்தம் ஓடுதே- இயேசுவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Rattham Jeevanae Siluvai Sinnam Jeyamae Jeyatthin Rattham Ingkae Inba Nathiyaay Otuthae 1.maayai Mangkum Kaalamae Makimai Ongkum Naalithu Mannar Yesu Ratthamae Manuvai Meetka Otuthae- Yesuvin 2.aneethi Azhiyum Kaalamae Neethi Uyarum Naalithu Yesuvin Rattham Jeyamae Ulakai Meetka Otuthae - Yesuvin 3.paavam Ozhiyum Kaalamae Parisuttham Paravum Naalithu Yesuvin Rattham Jeevanae Avarin Rattham Otuthae- Yesuvin 4.paava Parikaari Yesuvae Paraloga Paathai Yesuvae Paattu Paati Makizhnthida Avarin Rattham Otuthae- Yesuvin