பாடல் #8592
உயிர்த்தெழுந்தார் இயேசு
🔤 Uyirtthezhunthaar Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Cnty 8 Beat
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் இயேசு! உயிர்த்தெழுந்தார் இயேசு! கல்லறை திறந்திட! காவலர் விழுந்திட! கயவர்கள் நடுங்கிட! கர்த்தர் இயேசு உயிர்தெழுந்தார்(2) 1.வானாதி வானங்களும் துதித்திடும் இயேசு வல்லமை வழியில் நடந்திடும் இயேசு வான் மழை பொழியும் மகிமை இயேசு வாய்விட்டு துதிக்க மாறாத இயேசு- உயிர்த் 2.சாத்தான் கோட்டையை உடைத்திட்ட இயேசு பிசாசின் தலையை நசுக்கிட்ட இயேசு சத்திய வழியை திறந்திட்ட இயேசு சந்தோஷம் பொங்க மீட்டிடும் இயேசு (2) 3.கல்லும் முள்ளும் விலகிடும் காலம் கர்த்தர் உன்னில் உயர்ந்திடும் காலம் கலங்கிட வேண்டாம்! பயப்பட வேண்டாம் கருத்தாய் உன்னை உயர்த்திடும் இயேசு (2) 4.மண்ணை நம்பி மாண்டிட வேண்டாம் மனிதனை நம்பி விழுந்திட வேண்டாம் கண்ணே! மணியே! என்றவர் இயேசு கண்மணி போல் உன்னை காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Yesu! Uyirtthezhunthaar Yesu! Kallarai Thiranthida! Kaavalar Vizhunthida! Kayavarkal Natungkida! Kartthar Yesu Uyirthezhunthaar(2) 1.vaanaathi Vaananggalum Thuthitthitum Yesu Vallamai Vazhiyil Natanthitum Yesu Vaan Mazhai Pozhiyum Makimai Yesu Vaayvittu Thuthikka Maaraadha Yesu- Uyirth 2.saatthaan Kottaiyai Utaitthitta Yesu Pisaasin Thalaiyai Nasukkitta Yesu Satthiya Vazhiyai Thiranthitta Yesu Santhosham Pongga Meettitum Yesu (2) 3.kallum Mullum Vilakitum Kaalam Kartthar Unnil Uyarnthitum Kaalam Kalangkida Vaentaam! Payappata Vaentaam Karutthaay Unnai Uyartthitum Yesu (2) 4.mannai Nampi Maantida Vaentaam Manidhanai Nampi Vizhunthida Vaentaam Kannae! Maniyae! Endravar Yesu Kanmani Pol Unnai Kaatthituvaar