பாடல் #8590
தேவாதி தேவன் இயேசு
🔤 Thaevaathi Devan Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Jumba Reggac
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் இயேசு அவர் நம் மத்தியிலிருக்கிறார் அவரையே நம்பிடுவோம் என்றென்றும் காத்திடுவார் 1.சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் இயேசுவைத் தேடுகின்ற எல்லோரும் சுகித்து ஆனந்திப்பார் - தேவாதி 2.வஞ்சகன் சிந்திக்கும் வலைதனிலே பொல்லாங்கன் விழுந்தழிவான் இயேசுவை தஞ்சமாய் நம்பிடுவோர் செழித்து நிலைத்திருப்பார் - தேவாதி 3.இருமனமுள்ள மனிதர்கள் தம் வழிகளில் அழிந்திடுவார் இயேசுவை இதய தெய்வ மாக்கினோர் மகிழ்ந்து கெம்பீரிப்பார் - தேவாதி 4.பொருளாசையும் தன் பரிதானமும் தன் வீட்டையே அழித்து விடும் இயேசு மீட்ட நீதிமான்கள் தன் வீட்டில் ஆர்ப்பரிப்பார்- தேவாதி 5.இனிய சொற்கள் தேன் கூடுபோல் ஆத்துமா மதுரமாகும் இயேசுவின் நாமம் நம்பிடுவோர்க்கென்றும் நல்ல ஒளஷதமாம்- தேவதாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Yesu Avar Nam Matthiyilirukkiraar Avaraiyae Nampituvom Enrenrum Kaatthituvaar 1.singgak Kuttigal Thaazhchsiyatainthu Pattiniyaay Irukkum Yesuvaith Thaetukindra Ellorum Sukitthu Aananthippaar - Thaevaathi 2.vanjjakan Sinthikkum Valaidhanilae Pollaanggan Vizhundhazhivaan Yesuvai Thanjjamaay Nampituvor Sezhitthu Nilaitthiruppaar - Thaevaathi 3.irumanamulla Manidharkal Tham Vazhigalil Azhinthituvaar Yesuvai Idhaya Theyva Maakkinor Makizhnthu Kempeerippaar - Thaevaathi 4.porulaasaiyum Than Parithaanamum Than Veettaiyae Azhitthu Vitum Yesu Meetta Neethimaankal Than Veettil Aarpparippaar- Thaevaathi 5.iniya Sorkal Thaen Kootupol Aatthumaa Mathuramaakum Yesuvin Naamam Nampituvorkkenrum Nalla Olashathamaam- Thaevathaathi