பாடல் #859
இனிய தமிழில் இயேசுவை பாடு நீ
🔤 Iniya Thamizhil Yesuvai Paatu Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிய தமிழில் இயேசுவை பாடு நீ இதயம் கனிந்து நேசரை துதித்தே சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர் வானாதி வானங்களும் கொள்ளாதவர் எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர் மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர் பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர் மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர் மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniya Thamizhil Yesuvai Paatu Nee Idhayam Kaninthu Naesarai Thuthitthae Sarvatthaiyum Pataittha Sirushtigar Avar Ulakatthaiyae Thaangkitum Sarva Vallavar Vaanaathi Vaananggalum Kollaadhavar Endhan Sinna Irudhayatthil Vaazhpavar Manukkulam Kaatthida Manidhanaay Vandhavar Paavanggal Pokkida Siluvaiyil Maritthavar Maranatthai Jeyitthae Uyirotu Ezhundhavar Mannavan Yesu Enrum Vaazhkiraara