பாடல் #8588
விவாகம் தூய்மை வாழ்வே
🔤 Vivaagam Thooymai Vaazhvae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Traditional Waltz
⏱️ Tempo: 165 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விவாகம் தூய்மை வாழ்வே வெற்றி முகங்கள் இங்கே இயேசுவின் ஆசீர் இன்று இம் மணமதில் பொழிந்திடுதே 1.கர்த்தரின் நிச்சயம் பரலோகத்தில் பூமியில் திருமணம் நடந்திடுதே இவர்கள் இருவர் ஒருமித்தின்றே வாழ்வினைத் துவங்கிடுவார் - விவாகம் 2.நகைகள் அலங்காரமில்லாமலே நன்மை கிருபைகள் தொடர்ந்திடுதே நாளுக்கு நாள் இவர் வாழ்வினிலே நற்கனி தந்திடுவார் - விவாகம் 3.மகிழ்ச்சியின் நிறைவில் மக்கள் வெள்ளம் மாறாத மகிமை பெற்றிடவே மணமகன் _______________ மனதிலே ______________ வாழ்ந்திடுவார் - விவாகம் 4.இயேசுவின் மனதில் இடம் பெற்றிட மணமக்கள் என்றும் வாழ்ந்திடுவார் தேவகரம் என்றும் தாங்கிடவே செழித்து வாழ்ந்திடுவார் - விவாகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vivaagam Thooymai Vaazhvae Verri Muganggal Ingkae Yesuvin Aaseer Inru Im Manamathil Pozhinthituthae 1.karttharin Nicchayam Paralogatthil Poomiyil Thirumanam Natanthituthae Ivarkal Iruvar Orumitthinrae Vaazhvinaith Thuvangkituvaar - Vivaagam 2.nakaigal Alangkaaramillaamalae Nanmai Kirupaigal Thodarnthituthae Naalukku Naal Ivar Vaazhvinilae Narkani Thanthituvaar - Vivaagam 3.makizhchsiyin Niraivil Makkal Vellam Maaraadha Makimai Perridavae Manamakan _______________ Manathilae ______________ Vaazhnthituvaar - Vivaagam 4.yesuvin Manathil Idam Perrida Manamakkal Enrum Vaazhnthituvaar Thaevakaram Enrum Thaangkidavae Sezhitthu Vaazhnthituvaar - Vivaagam