பாடல் #8585
இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே
🔤 Iraicchamoogamaay Naanggal Vaazhavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைச்சமூகமாய் நாங்கள் வாழவே இறைவா இறைவா உந்தன் அருள்புரிவாயே அன்பினைக் கொண்டு பகைமையை வென்று பண்புடனே நாங்கள் வாழ்ந்திடவே ( 2 ) அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு அன்புறவில் நாங்கள் வளர்ந்திடவே ( 2 ) நிறை குறையோடு பிறரையும் ஏற்று நிறை மகிழ்வை வாழ்வில் வழங்கிடவே இயேசுவின் வழியில் இலட்சியப் பணியில் இணைந்திருந்து நாங்கள் செயல்படவே ( 2 ) இறையாட்சியில் நம்பிக்கை கொண்டு இறைவாக்குப் பணியை யாம் தொடர்ந்திடவே ( 2 ) புது உலகமைக்க திடமுடன் உழைக்கும் புதுபடைப்பாய் நாங்கள் செயல்படவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraicchamoogamaay Naanggal Vaazhavae Iraivaa Iraivaa Undhan Arulpurivaayae Anpinaik Kontu Pakaimaiyai Venru Panpudanae Naanggal Vaazhnthidavae ( 2 ) Atutthavar Nalanil Akkarai Kontu Anpuravil Naanggal Valarnthidavae ( 2 ) Nirai Kuraiyotu Piraraiyum Aerru Nirai Makizhvai Vaazhvil Vazhangkidavae Yesuvin Vazhiyil Ilatsiyap Paniyil Inainthirunthu Naanggal Seyalpatavae ( 2 ) Iraiyaatsiyil Nampikkai Kontu Iraivaakkup Paniyai Yaam Thodarnthidavae ( 2 ) Puthu Ulakamaikka Thidamudan Uzhaikkum Puthubataippaay Naanggal Seyalpatavae