பாடல் #8584
தூதர்கள் கீதங்கள் வானிலே
🔤 Thoodharkal Keedhanggal Vaanilae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: D
🥁 Beat: Latin Disco
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூயவர் வருகையின் நாளுமே நெருங்க ஆயத்தமுள்ளோர் ஆவியும் மகிழ்ந்திட அந்த நாள் வெகு சந்தோஷ நாள் 1.மகிமையின் சாயலை மணவாட்டி அணிய வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ பொற்தள வீதியில் நடந்துமே உலாவும் அந்த நாள் வெகு சந்தோஷ நாள் -தூதர்கள் 2.துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம் பஞ்சம் பசியில்லை என்றுமே நிறைவே தூதர்கள் போற்றிடும் தூயரை நினைத்தால் அந்த நாள் வெகு சந்தோஷ நாள் -தூதர்கள் 3.திருடனைப் போல நானும் வருவேன் தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள் அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தால் அந்த நாள் வெகு சந்தோஷ நாள் -தூதர்கள் 4.மன்னவர் இயேசுவை விண்ணவரோடு முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடும் அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள் 5.பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான் விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான் இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான் அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoodharkal Keedhanggal Vaanilae Muzhangga Thooyavar Varukaiyin Naalumae Nerungga Aayatthamullor Aaviyum Makizhnthida Andha Naal Veku Santhosha Naal 1.makimaiyin Saayalai Manavaatti Aniya Venvasthiram Kireedam Sootiyae Makizha Porthala Veethiyil Natanthumae Ulaavum Andha Naal Veku Santhosha Naal -thoodharkal 2.thunbam Thukkam Illai Enrumae Inbam Panjjam Pasiyillai Enrumae Niraivae Thoodharkal Porritum Thooyarai Ninaitthaal Andha Naal Veku Santhosha Naal -thoodharkal 3.thirudanaip Pola Naanum Varuvaen Theeviram Vizhitthu Jepitthirunggal Anbar Vaakkai Naan Enrum Ninaitthaal Andha Naal Veku Santhosha Naal -thoodharkal 4.mannavar Yesuvai Vinnavarotu Mugamugamaayk Kantu Thuthitthup Paatida Porpaadham Muttham Seythumae Makizhnthitum Andha Naal Veku Santhosha Naal - Thoodharkal 5.paranthituvaen Naan Paranthituvaen Naan Vinnavar Saenaiyotu Paranthituvaen Naan Iratsakar Yesuvai Kantituvaen Naan Andha Naal Veku Santhosha Naal - Thoodharkal