பாடல் #8578
வல்லமையுடையவர் மகிமையானதை
🔤 Vallamaiyutaiyavar Makimaiyaanathai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்குச் செய்தாரே - இன்னும் செய்வாரே அவர் நாமம் பரிசுத்தம் பரிசுத்தமே (2) 1.தலைமுறை தலைமுறை இயேசுவின் இரக்கம் கர்த்தரை என்றும் காத்து நடத்தும் தூக்கி சுமந்து தாங்கி காக்கும், என்றும் உயர்த்தி ஜெயித்திடுமே - வல்லமை 2.ஓங்கிய புயமதை உடையவர் இயேசு சத்துரு அழித்திட கிரியை செய்வார் மிதித்து தள்ளி உருட்டி அழித்து ஜெயத்தின் நாமம் உயர்ந்திடுதே - வல்லமை 3.மகிமையும் மகத்துவமும் நிறைந்தவர் இயேசு புதிய கிருபை நன்மை அளிப்பவர் தேவ நீதி ஜீவ ஊற்றாய் பாய்ந்து நம்மை நிரப்பிடுதே - வல்லமை 4.தினம், தினம் துதித்து அவரில் மகிழ்ந்து தம்புரு வீணை முழங்கிட துதிப்பேன் இயேசுவின் வருகை நெருங்கி வருதே இன்றும் என்றும் ஆயத்தமே- வல்லமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyutaiyavar Makimaiyaanathai Enakkuch Seythaarae - Innum Seyvaarae Avar Naamam Parisuttham Parisutthamae (2) 1.thalaimurai Thalaimurai Yesuvin Irakkam Karttharai Enrum Kaatthu Natatthum Thookki Sumanthu Thaangki Kaakkum, Enrum Uyartthi Jeyitthitumae - Vallamai 2.ongkiya Puyamathai Utaiyavar Yesu Satthuru Azhitthida Kiriyai Seyvaar Mithitthu Thalli Urutti Azhitthu Jeyatthin Naamam Uyarnthituthae - Vallamai 3.makimaiyum Makatthuvamum Niraindhavar Yesu Puthiya Kirupai Nanmai Alippavar Thaeva Neethi Jeeva Oorraay Paaynthu Nammai Nirappituthae - Vallamai 4.thinam, Thinam Thuthitthu Avaril Makizhnthu Thampuru Veenai Muzhangkida Thuthippaen Yesuvin Varukai Nerungki Varuthae Inrum Enrum Aayatthamae- Vallamai