பாடல் #8577
கர்த்தரின் கிருபைகளை
🔤 Karttharin Kirupaigalai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Disco Philly
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம் அவர் உயர்ந்த நாமமதை ஒருமித்து உயர்த்திடுவோம் 1.சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே சபையாய் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் நம் துதியினையே சர்வ வல்லவராம் இயேசுவுக்கே- கர்த்தரின் 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து சேதமின்றி நம்மை காத்தவரை பூரிப்புடனே நாம் பாடிடுவோம் புதிய பெலத்தால் நிறைந்திடுவோம்- கர்த்தரின் 3.மரண இருளில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் - கர்த்தரின் 4.ஜெயத்தின் கீதங்கள் பாடிடுவோம் ஜெயமும் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம்- கர்த்தரின் 5.பொன்னிலும் விலையேறப் பெற்றதாம் நாம் நல் விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம் மாற்றுவார் சாயலை அந் நாளிலே மாண்புடனே அவர் மகிமையிலே- கர்த்தரின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kirupaigalai Enrenrum Paatituvom Avar Uyarndha Naamamathai Orumitthu Uyartthituvom 1.sandhatham Avar Pugazh Ongkidavae Sapaiyaay Nammai Azhaitthaarae Saarrituvom Nam Thuthiyinaiyae Sarva Vallavaraam Yesuvukkae- Karttharin 2.jeevan Sugam Pelan Yaavum Thanthu Saedhaminri Nammai Kaatthavarai Poorippudanae Naam Paatituvom Puthiya Pelatthaal Nirainthituvom- Karttharin 3.marana Irulil Natanthitinum Maaperum Theengkukkum Anjsaenae Sornthu Pokaamal Jeyam Peravae Karttharin Kirupai Emmotirukkum - Karttharin 4.jeyatthin Keedhanggal Paatituvom Jeyamum Muzhangga Thuthitthituvom Allaelooyaa Naam Aarpparitthae Allum Pakalilum Paatituvom- Karttharin 5.ponnilum Vilaiyaerap Pertrathaam Naam Nal Visuvaasatthaik Kaatthuk Kolvom Maarruvaar Saayalai An Naalilae Maanpudanae Avar Makimaiyilae- Karttharin