பாடல் #8575
இறைவன் எனது மீட்பானார்
🔤 Iraivan Enathu Meetpaanaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார் அவரைக் கொண்டு நான் வாழ எவரைக் கண்டும் பயமில்லை ( 2 ) வாழ்வில் இறைவன் துணையானார் வாடும் எனக்கு உயிரானார் தியோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக விட மாட்டார் ( 2 ) தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும் ( 2 ) தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்கு குறையேது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Enathu Meetpaanaar Avarae Enakku Oliyaanaar Avaraik Kontu Naan Vaazha Evaraik Kantum Payamillai ( 2 ) Vaazhvil Iraivan Thunaiyaanaar Vaatum Enakku Uyiraanaar Thiyor Ennai Valaitthaalum Theemai Anuga Vida Maattaar ( 2 ) Theeyor Pataipol Soozhnthaalum Theeraap Pakaiyaik Kontaalum ( 2 ) Devan Avaraith Thidamaaga Thaetum Enakku Kuraiyaethu