பாடல் #8572
இறைவன் நமது வானகத் தந்தை
🔤 Iraivan Namathu Vaanakath Thanthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை குறைகள் தீரும் கவலைகள் மாறும் குழம்பிய மனதில் அமைதி வந்தேறும் இறைவன் நமது வானகத்தந்தை பறவைகள் விதைப்பதும் அறுப்பதுமில்லை பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை ( 2 ) மறந்துவிடாமல் அவைகளுக்குணவு - 2 வாரி வழங்கிப் பேணியே காக்கும் - 3 வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள் வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை ( 2 ) மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2 மன்னனும் என்றும் உடுத்தியதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Namathu Vaanakath Thanthai Ithai Unarnthaalae Kulirnthitum Sinthai Kuraigal Theerum Kavalaigal Maarum Kuzhampiya Manathil Amaithi Vanthaerum Iraivan Namathu Vaanakatthanthai Paravaigal Vithaippathum Aruppathumillai Patthirappatutthi Vaippathumillai ( 2 ) Maranthuvitaamal Avaigalukkunavu - 2 Vaari Vazhangkip Paeniyae Kaakkum - 3 Vayalveli Malarkalaip Paareer Avaigal Varunthi Uzhaippathum Noorpathumillai ( 2 ) Mayangkida Vaikkum Ivaipol Saalamon - 2 Mannanum Enrum Ututthiyathillai