பாடல் #8571
வல்லமை வல்லமை
🔤 Vallamai Vallamai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Pop Ballad
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை! வல்லமை! இரட்சகர் இயேசுவின் வல்லமை கண்மணி போல காத்திடும் எங்கும் ஓங்கி நின்றிடும் 1.இயேசுவின் புயமே ஓங்கும் பொங்கும் இனிமை தங்கும் தாங்கிடும் இயேசுவின் கரங்கள் என்னை ஓங்கி துதித்திடச் செய்யும்- வல்லமை 2.இயேசுவின் கிருபை உயர்த்தும் ஊக்கம் உயர்வு நிற்கும் உன்னதர் இயேசுவின் சமூகம் என்னை உயர்ந்து துதித்திட செய்யும்- வல்லமை 3.இயேசுவின் இரத்தம் ஜெயமே இன்னலை நீக்கி ஜெயிக்கும் ஜொலிக்கும் இயேசுவின் அன்பு என்னை ஜெயித்து துதித்திட செய்யும்- வல்லமை 4.இயேசுவின் சமூகம் எழுப்புதல் ஏங்கிய உள்ளம் நிரம்பும் எழுப்பும் இயேசுவின் வல்லமை என்னை எழுந்து துதித்திட செய்யும்- வல்லமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai! Vallamai! Iratsakar Yesuvin Vallamai Kanmani Pola Kaatthitum Engkum Ongki Ninritum 1.yesuvin Puyamae Ongkum Pongkum Inimai Thangkum Thaangkitum Yesuvin Karanggal Ennai Ongki Thuthitthidach Seyyum- Vallamai 2.yesuvin Kirupai Uyartthum Ookkam Uyarvu Nirkum Unnathar Yesuvin Samoogam Ennai Uyarnthu Thuthitthida Seyyum- Vallamai 3.yesuvin Rattham Jeyamae Innalai Neekki Jeyikkum Jolikkum Yesuvin Anpu Ennai Jeyitthu Thuthitthida Seyyum- Vallamai 4.yesuvin Samoogam Ezhuppudhal Aengkiya Ullam Nirampum Ezhuppum Yesuvin Vallamai Ennai Ezhunthu Thuthitthida Seyyum- Vallamai