பாடல் #8570
திருச்சபையே நீ என் ஜனமே
🔤 Thirucchapaiyae Nee En Janamae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Disco Latin
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருச்சபையே! நீ என் ஜனமே உன்னில் உயர்ந்திருப்பேன் என்னில் நிலைத்திருப்பாய் இரட்சிப்பை அடைந்த என் ஜனமே உன்னைப் போல் பெரிய ஜாதி உண்டோ? 1.திருச்சபையே! நீ தனித்து வாசம் பண்ணு அந்நியன் இனி உன்னைக் கடந்து வருவதில்லை உன் வேலி பெலனுள்ளதே என் வாசம் என்றும் உன்னிலே- திருச்சபையே 2.திருச்சபையே! நான் உன்னை மறப்பதில்லை நியாயம் நிறைந்த என் கரம் உன்னில் உண்டே உன் வழி மறைந்து இல்லை உன்னில் மகிமையடைவேன்- திருச்சபையே 3.திருச்சபையே! நீ மனம் கசந்திடாதே நன்மை கிருபை உன்னை பின்தொடரும் நீ என்னை உயர்த்திடுவாய் நான் உன்னை கனம் பண்ணுவேன்- திருச்சபையே 4.திருச்சபையே! நான் அன்பாய் அழைத்தேன் உன்னை என்னை நோக்கி என்றும் கூப்பிடுவாய் புதிய பெலன் தருவேன் புதிய ஜீவன் பெறுவாய்- திருச்சபையே 5.திருச்சபையே! நான் உன்னை நடத்திச் செல்வேன் சாத்தான் இனி உன்னை சிதறி அடிப்பதில்லை சீயோனில் மகிழ்ந்திருப்பாய் நித்திய மேன்மை அடைவாய்- திருச்சபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirucchapaiyae! Nee En Janamae Unnil Uyarnthiruppaen Ennil Nilaitthiruppaay Iratsippai Ataindha En Janamae Unnaip Pol Periya Jaathi Unto? 1.thirucchapaiyae! Nee Thanitthu Vaasam Pannu Anniyan Ini Unnaik Katanthu Varuvathillai Un Vaeli Pelanullathae En Vaasam Enrum Unnilae- Thirucchapaiyae 2.thirucchapaiyae! Naan Unnai Marappathillai Niyaayam Niraindha En Karam Unnil Untae Un Vazhi Marainthu Illai Unnil Makimaiyataivaen- Thirucchapaiyae 3.thirucchapaiyae! Nee Manam Kasanthitaathae Nanmai Kirupai Unnai Pinthodarum Nee Ennai Uyartthituvaay Naan Unnai Kanam Pannuvaen- Thirucchapaiyae 4.thirucchapaiyae! Naan Anpaay Azhaitthaen Unnai Ennai Nokki Enrum Kooppituvaay Puthiya Pelan Tharuvaen Puthiya Jeevan Peruvaay- Thirucchapaiyae 5.thirucchapaiyae! Naan Unnai Natatthich Selvaen Saatthaan Ini Unnai Sidhari Atippathillai Seeyonil Makizhnthiruppaay Nitthiya Maenmai Ataivaay- Thirucchapaiyae