பாடல் #8568
அதிசயமானவர் ஆலோசனை
🔤 Athisayamaanavar Aalosanai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Pop Ballad
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் நித்திய தேவனே என் இயேசுவே - 2 1.சோதனை புரண்டு என் மேல் உருண்டாலும் சோர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே ஜெயகீதம் பாடித் துதித்திடச் செய்ததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன்- அதிசயமானவர் 2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம் பெலனீந்தாரே ஆனந்தக் கீதம் பாடிடச் செய்ததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன்- அதிசயமானவர் 3.துன்பம் தொல்லையும் கவலை வியாதியும் தொடர்ந்து வந்தாலும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன்- அதிசயமானவர் 4.நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை என் கோட்டையும் உம்மை நம்பினோர் வெட்கப்படாததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன்- அதிசயமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaanavar Aalosanaik Kartthar Nitthiya Devanae En Yesuvae - 2 1.sodhanai Purantu En Mael Uruntaalum Sornthitaa Thennai Anaitthittaarae Jeyakeedham Paatith Thuthitthidach Seythathaal (2) Allaelooyaa Thuthi Paatituvaen- Athisayamaanavar 2.kerchsikkum Singgam Pol Saatthaanum Seerinaan Yoothaavin Singgam Pelaneenthaarae Aanandhak Keedham Paatidach Seythathaal (2) Allaelooyaa Thuthi Paatituvaen- Athisayamaanavar 3.thunbam Thollaiyum Kavalai Viyaathiyum Thodarnthu Vanthaalum Sthottharippaen Kartthar En Pelanum Kaedakamaanathaal (2) Allaelooyaa Thuthi Paatituvaen- Athisayamaanavar 4.neerae En Kanmalai Neerae En Ataikkalam Neerae En Nampikkai En Kottaiyum Ummai Nampinor Vetkappataadhathaal (2) Allaelooyaa Thuthi Paatituvaen- Athisayamaanavar