பாடல் #8566
சீயோனில் நான் செழித்திருப்பேன்
🔤 Seeyonil Naan Sezhitthiruppaen
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: G
🥁 Beat: 8 Beat Modern
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனில் நான் செழித்திருப்பேன் சிறந்து வாழ்ந்திருப்பேன் - என்றும்- சீயோனில் 1.புதிய நாமத்தில் என்னை அழைப்பார் கர்த்தரின் மாறாத உரிமையைப் பெறுவேன் வல்லமை குறைவதில்லை இயேசு எனது இன்ப துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில் 2.கர்த்தரின் கையில் கிரீடமாவேன் தேவ கரத்தில் மேன்மையைப் பெறுவேன் கைவிடப்படுவதில்லை இயேசு எனது நீங்காத துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில் 3.தேவனின் அன்பில் மூழ்கி குளிப்பேன் நித்திய மகிழ்ச்சி என்னில் பெறுவேன் வறுமை வருவதில்லை இயேசு எனது ஜீவ துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில் 4.ஜீவ ஆவியில் என்னை நிறைப்பார் தெளிந்த ஞானம் என்னில் பெறுவேன் அன்பு குறைவதில்லை இயேசு எனது நேச துணையே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)- சீயோனில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonil Naan Sezhitthiruppaen Siranthu Vaazhnthiruppaen - Enrum- Seeyonil 1.puthiya Naamatthil Ennai Azhaippaar Karttharin Maaraadha Urimaiyaip Peruvaen Vallamai Kuraivathillai Yesu Enathu Inba Thunaiyae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)- Seeyonil 2.karttharin Kaiyil Kireedamaavaen Thaeva Karatthil Maenmaiyaip Peruvaen Kaividappatuvathillai Yesu Enathu Neengkaadha Thunaiyae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)- Seeyonil 3.devanin Anpil Moozhki Kulippaen Nitthiya Makizhchsi Ennil Peruvaen Varumai Varuvathillai Yesu Enathu Jeeva Thunaiyae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)- Seeyonil 4.jeeva Aaviyil Ennai Niraippaar Thelindha Njaanam Ennil Peruvaen Anpu Kuraivathillai Yesu Enathu Naesa Thunaiyae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)- Seeyonil