பாடல் #8565
கர்த்தருக்கு காணிக்கை
🔤 Karttharukku Kaanikkai
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Hard Rock
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன் களிகூர்ந்து மகிழ்ந்து என் பலன் பங்கினை பரலோக தேவனுக்கு செலுத்திடுவேன் 1.உண்மையைக் காத்திடும் உயர்ந்த தேவன் நன்மையை இன்று வரை அனுப்பித் தந்தார் நன்றியால் என் உள்ளம் கவி பாடிட நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன் 2.சுகம் பெலன் கொடுத்திடும் மகிமை தேவன் கைவிடாது இன்று வரை நடத்தி வந்தார் ஸ்தோத்திரம் பாடி துதி செலுத்தி நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன் 3.ஞானம் கிருபை நல்கிடும் நல்ல தேவன் தேவையை இன்று வரை கொடுத்து வந்தார் ஆவியால் நிறைந்து ஆர்ப்பரித்து நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன் 4.வாழ்வு வளம் இன்னும் தந்திடும் தேவன் இயேசு வரும் வரை காத்திடுவார் இன்றும் என்றென்றும் மறவாமலே நான் கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Kaanikkai Selutthituvaen Kalikoornthu Makizhnthu En Palan Pangkinai Paraloga Devanukku Selutthituvaen 1.unmaiyaik Kaatthitum Uyarndha Devan Nanmaiyai Inru Varai Anuppith Thanthaar Nanriyaal En Ullam Kavi Paatida Naan Karttharukku Kaanikkai Selutthituvaen 2.sugam Pelan Kotutthitum Makimai Devan Kaivitaathu Inru Varai Natatthi Vanthaar Sthotthiram Paati Thuthi Selutthi Naan Karttharukku Kaanikkai Selutthituvaen 3.njaanam Kirupai Nalkitum Nalla Devan Thaevaiyai Inru Varai Kotutthu Vanthaar Aaviyaal Nirainthu Aarpparitthu Naan Karttharukku Kaanikkai Selutthituvaen 4.vaazhvu Valam Innum Thanthitum Devan Yesu Varum Varai Kaatthituvaar Inrum Enrenrum Maravaamalae Naan Karttharukku Kaanikkai Selutthituvaen