பாடல் #856
இயேசுவின் இரத்தம் ஜெயமே
🔤 Yesuvin Rattham Jeyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே இயேசு இரத்தத்தால் சாத்தான் வீழ்ந்தான் 1. பாவத்தில் வாழ்ந்த காலத்தில் நிம்மதி அற்ற வேளையில் என்னை அழைத்தீர் உம்மை அண்டினேன் உந்தன் இரத்தத்தால் என்னை கழுவினீர் 2. வேதனை நிறைந்த நேரத்தில் ஆபத்தில் பயந்த வேளையில் உம்மை கூப்பிட்டேன் என்னருகில் வந்தீர் உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர் 3. சோதனை சூழ்ந்த நேரத்தில் சேற்றினில் மூழ்கும் வேளையில் உந்தன் கரத்தை என் மேல் வைத்தீர் உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Rattham Jeyamae Thooya Ratthatthaal Verri Verriyae Yesu Ratthatthaal Saatthaan Veezhnthaan 1. Paavatthil Vaazhndha Kaalatthil Nimmathi Artra Vaelaiyil Ennai Azhaittheer Ummai Antinaen Undhan Ratthatthaal Ennai Kazhuvineer 2. Vaedhanai Niraindha Naeratthil Aabatthil Payandha Vaelaiyil Ummai Kooppittaen Ennarukil Vantheer Undhan Ratthatthaal Ennai Mootineer 3. Sodhanai Soozhndha Naeratthil Saerrinil Moozhkum Vaelaiyil Undhan Karatthai En Mael Vaittheer Undhan Ratthatthaal Ennai Mootineer