பாடல் #8556
உன் திருயாழில் என் இறைவா
🔤 Un Thiruyaazhil En Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு என்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில் இணைத்திட வேண்டும் இசையரசே யாழினை நீயும் மீட்டுகையில் இந்த ஏழையின் இதயம் துயில் கலையும் ( 2 ) யாழிசைக் கேட்டு தனை மறந்து - 2 உந்தன் ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே விண்ணகச் சோலையில் மலரெனவே திகழ் எண்ணிலாத் தாரகை உனக்குண்டு ( 2 ) உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Thiruyaazhil En Iraivaa Pala Pantharum Narampuntu Ennaiyum Or Siru Narampenavae Athil Inaitthida Vaentum Isaiyarasae Yaazhinai Neeyum Meettukaiyil Indha Aezhaiyin Idhayam Thuyil Kalaiyum ( 2 ) Yaazhisaik Kaettu Thanai Maranthu - 2 Undhan Aezhisaiyotu Inainthitumae Inainthitumae Vinnakach Solaiyil Malarenavae Thigazh Ennilaath Thaarakai Unakkuntu ( 2 ) Unnarut Paeroli Natuvinilae - 2 Naan En Siru Vilakkaiyum Aerrituvaen Aerrituvaen