பாடல் #8541
எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா
🔤 Emmai Umathu Karuviyaay Maarritu Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா ( 2 ) 1. உள்ளம் உடைந்தவர் உருக்குலைந்தவர் உமதாற்றல் பெற்றிட வேண்டும் உறவை இழந்தவர் ஒதுக்கப்பட்டவர் உன் துணையில் எழுந்திட வேண்டும் இருளினை அகற்றவும் விலங்கினை உடைக்கவும் - நீதி நேர்மை உணர்வு ஓங்க நிம்மதியே வாழ்வில் தொடர் எம்மை உமது கருவியாக்கும் 2. மனித நேயங்கள் மதிக்கும் பண்புகள் மனதில் தினம் வளர்த்திட வேண்டும் இறைவன் வார்த்தையில் இனிதோர் ஆட்சியை இம்மண்ணில் கட்டிட வேண்டும் ! பிரிவுகள் நீங்கவும் ஒற்றுமை ஒங்கவும் - 2 உண்மை அறிவு என்றும் வாழ உரிமை வாழ்வு நிறைவு காண எம்மை உமது கருவியாக்கும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Emmai Umathu Karuviyaay Maarritu Thaevaa Umathu Aavi Aartralotu Natatthitu Thaevaa ( 2 ) 1. Ullam Utaindhavar Urukkulaindhavar Umathaartral Perrida Vaentum Uravai Izhandhavar Othukkappattavar Un Thunaiyil Ezhunthida Vaentum Irulinai Agartravum Vilangkinai Utaikkavum - Neethi Naermai Unarvu Ongga Nimmathiyae Vaazhvil Thodar Emmai Umathu Karuviyaakkum 2. Manidha Naeyanggal Mathikkum Panpugal Manathil Thinam Valartthida Vaentum Iraivan Vaartthaiyil Inithor Aatsiyai Immannil Kattida Vaentum ! Pirivugal Neenggavum Orrumai Onggavum - 2 Unmai Arivu Enrum Vaazha Urimai Vaazhvu Niraivu Kaana Emmai Umathu Karuviyaakkuma