பாடல் #8533
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
🎙 கிறிஸ்தவ பாடல்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜா -(2) புதுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா புது கிருபை தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா -(2) சமாதானம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா சந்தோஷம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா -(2) விடுதலை தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா விண்ணப்பம் கேட்டவரே ஸ்தோத்திரம் ஐயா -(2) அபிஷேகம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா அற்புதம் செய்தவரே ஸ்தோத்திரம் ஐயா-(2)