பாடல் #8532
ஜோதி மயமே என் இயேசு ராஜனே
🔤 Jothi Mayamae En Yesu Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜோதி மயமே என் இயேசு ராஜனே துதி மகிமை உமக்கே என் மனதினில் அனுதினம் என் அதிசயமும் நீரே என் ஆனந்தமும் நீரே என் ஆராதனை நீரே -(2) ஆ ஆ பரலோக தேவா என் எஜமானன் நீரே -(2) உம் திராட்சை செடியில் கொடியாய் இணைத்து என்னையும் உம்மில் ஸ்திரப்படுத்தினரே-(2) ஆ ஆ பரலோக தேவா என் குயவனே களிமண்ணாகிய என்னை -(2) வெறுத்து வீசி விடாமல் வனைந்து கொண்டீரே -(2) ஆ ஆ திரித்துவ தேவா என் நேசரே இரட்சிப்பின் தேவா அல்பா ஓமேகா -(2) உம்மை நான் எப்படி ஆராதிப்பேனோ-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jothi Mayamae En Yesu Raajanae Thuthi Makimai Umakkae En Manathinil Anuthinam En Athisayamum Neerae En Aanandhamum Neerae En Aaraadhanai Neerae -(2) Aa Aa Paraloga Thaevaa En Ejamaanan Neerae -(2) Um Thiraatsai Setiyil Kotiyaay Inaitthu Ennaiyum Ummil Sthirappatutthinarae-(2) Aa Aa Paraloga Thaevaa En Kuyavanae Kalimannaakiya Ennai -(2) Verutthu Veesi Vitaamal Vanainthu Konteerae -(2) Aa Aa Thiritthuva Thaevaa En Naesarae Iratsippin Thaevaa Alpaa Omaekaa -(2) Ummai Naan Eppati Aaraathippaeno-(2)