பாடல் #8531
ஜெப ஆவி தாருமைய்யா எனக்கு
🔤 Jeba Aavi Thaarumaiyyaa Enakku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெப ஆவி தாருமைய்யா எனக்கு மன்றாட்டாவி தாருமைய்யா இரவும் பகலும் ஜெபித்திடவே ஜெப ஆவி தாருமையா -(2) ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன் இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன் சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவே ஏக்கத்தோடு ஜெபித்திடவே -(2) பாரமதைத் தாருமையயா ஆத்தும பாரமதைத் தாருமைய்யா -(2) என் ஜனங்கள் மீட்கப்படவே வியாகுலமாய் வேண்டிடவே -(2) கண்ணீரை தாருமைய்யா எனக்கு கண்ணீரை தாருமைய்யா -(2) பிசாசின் கிரியை அழித்திட போராடி நானும் ஜெயித்திடவே -(2) வல்லமை தாரும் ஐயா ஆவியின் வல்லமை தாரும் ஐயா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeba Aavi Thaarumaiyyaa Enakku Manraattaavi Thaarumaiyyaa Iravum Pakalum Jepitthidavae Jeba Aavi Thaarumaiyaa -(2) Jepitthituvaen Naan Jepitthituvaen Itaivitaamal Naan Jepitthituvaen Jeyitthituvaen Naan Jeyitthituvaen Saatthaanai Naan Jeyitthituvaen Ellaarum Iratsikkappatavae Aekkatthotu Jepitthidavae -(2) Paaramathaith Thaarumaiyayaa Aatthuma Paaramathaith Thaarumaiyyaa -(2) En Jananggal Meetkappatavae Viyaakulamaay Vaentidavae -(2) Kanneerai Thaarumaiyyaa Enakku Kanneerai Thaarumaiyyaa -(2) Pisaasin Kiriyai Azhitthida Poraati Naanum Jeyitthidavae -(2) Vallamai Thaarum Aiyaa Aaviyin Vallamai Thaarum Aiyaa -(2)