பாடல் #8529
வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு
🔤 Vanthaachsu Vanthaachsu Vanthaachsu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு எழுப்புதல் நம் நாட்டிலே இந்தியா நாட்டிலே--(2) தமிழ்நாட்டிலேயே --(2) ஜெபிக்கும் கூட்டம் பெருகுதே திறப்பில் நின்று ஜெபிக்குதே --(2) சாத்தானின் வல்லமை தகர்ந்தே நொருங்குதே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா சிறுவர் கூட்டம் எழும்புதே சீரேசு ராஜனை துதிக்குதே --(2) சிலுவை அன்பினால் தேசம் விரும்புதே நிரம்புதே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா வாலிபர் கூட்டம் எழும்புதே வைராக்கியமாக ஜெபிக்குதே --(2) சுவிசேஷத்தால் தேசம் நிரம்புதே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthaachsu Vanthaachsu Vanthaachsu Ezhuppudhal Nam Naattilae Inthiyaa Naattilae--(2) Thamizhnaattilaeyae --(2) Jepikkum Koottam Perukuthae Thirappil Ninru Jepikkuthae --(2) Saatthaanin Vallamai Thakarnthae Norungkuthae Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Siruvar Koottam Ezhumputhae Seeraesu Raajanai Thuthikkuthae --(2) Siluvai Anpinaal Thaesam Virumputhae Niramputhae Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Vaalibar Koottam Ezhumputhae Vairaakkiyamaaga Jepikkuthae --(2) Suvisaeshatthaal Thaesam Niramputhae Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaelooyaa Allaelooyaa