பாடல் #8528
யேகோவாயீரே அல்லேலூயா
🔤 Yaekovaayeerae Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே அல்லேலூயா எல்லாமே தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே யேகோவா நிசியே அல்லேலூயா வெற்றி தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா யேகோவா ராப்பா அல்லேலூயா சுகம் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா யேகோவா ரூவா அல்லேலூயா எந்தன் மேய்ப்பரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா யெகோவா ஷாலோம் அல்லேலூயா சமாதானம் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா யேகோவா ஷம்மா அல்லேலூயா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae Allaelooyaa Ellaamae Tharubavarae Sthotthiram Sthotthiramae Yaekovaa Nisiyae Allaelooyaa Verri Tharubavarae Sthotthiram Sthotthiramae - Allaelooyaa Yaekovaa Raappaa Allaelooyaa Sugam Tharubavarae Sthotthiram Sthotthiramae - Allaelooyaa Yaekovaa Roovaa Allaelooyaa Endhan Maeypparae Sthotthiram Sthotthiramae - Allaelooyaa Yekovaa Shaalom Allaelooyaa Samaathaanam Tharubavarae Sthotthiram Sthotthiramae - Allaelooyaa Yaekovaa Shammaa Allaelooyaa Ennotu Iruppavarae Sthotthiram Sthotthiramae - Allaelooyaa