பாடல் #8527
மேகங்கள் நடுவே வருவார்
🔤 Maeganggal Natuvae Varuvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்கள் நடுவே வருவார் ராஜாதி ராஜனாய் வருவார் --(2) பாடுங்களேன் வாழ்த்துங்களேன் இயேசு ராஜாவை போற்றுங்களேன் --(2) இரட்சகராக வந்தாரே இப்போ நியாயாதிபதியாக வருவாரே --(2) மானிடனே நீயும் மனந்திரும்பு இன்றே உனக்கு இரட்சண்ய நாள் --(2) பூமியில் அதிர்ச்சி உண்டாகுதே கடலின் சீற்றம் பெரிதானதே --(2) இயேசு சொன்ன வார்த்தைகளும் கடைசி நாட்களில் நிறைவேறுவதே--(2) இயேசு ராஜனின் வருகையிலே நீ எங்கே நிற்பாய் சகோதரனே --(2) நித்திய நித்திய காலமாக அவருடன் சென்று வாழ்ந்திடலாம்--(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggal Natuvae Varuvaar Raajaathi Raajanaay Varuvaar --(2) Paatunggalaen Vaazhtthunggalaen Yesu Raajaavai Porrunggalaen --(2) Iratsakaraaga Vanthaarae Ippo Niyaayaathibathiyaaga Varuvaarae --(2) Maanidanae Neeyum Mananthirumpu Inrae Unakku Iratsanya Naal --(2) Poomiyil Athirchsi Untaakuthae Katalin Seertram Perithaanathae --(2) Yesu Sonna Vaartthaigalum Kataisi Naatkalil Niraivaeruvathae--(2) Yesu Raajanin Varukaiyilae Nee Engkae Nirpaay Sakodharanae --(2) Nitthiya Nitthiya Kaalamaaga Avarudan Senru Vaazhnthidalaam--(2)