பாடல் #8524
பல வானை கட்டுவோம்
🔤 Pala Vaanai Kattuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பல வானை கட்டுவோம் இயேசுவின் நாமத்தினால் ஆத்துமாக்கள் சேர்ப்போம் இயேசுவின் ராஜ்ஜியத்தில் --(2) கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு சாத்தானின் கிரியைகள் கட்டிடுவோம் --(2) இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவோம் இந்தியா இயேசுவை அறிந்துவிடும் --(2) கட்டுகளை அவிழ்த்திடுங்கள் என்றாரே இயேசு சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிடுவோம் --(2) இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம் இந்தியர் இயேசுவை அறிந்திடுவார் --(2) சாத்தானை துரத்துங்கள் என்றாரே இயேசு தேசத்தை விட்டே துரத்திடுவோம் --(2) இயேசுவின் வார்த்தைகள் ஜெயித்திடுவோம் இந்தியா இயேசுவின் தேசமாகும்--(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pala Vaanai Kattuvom Yesuvin Naamatthinaal Aatthumaakkal Saerppom Yesuvin Raajjiyatthil --(2) Kattunggal Kattappatum Enraarae Yesu Saatthaanin Kiriyaigal Kattituvom --(2) Yesuvin Naamatthil Jeyitthituvom Inthiyaa Yesuvai Arinthuvitum --(2) Kattugalai Avizhtthitunggal Enraarae Yesu Siraippatta Jananggalai Meettituvom --(2) Yesuvin Ratthatthaal Jeyitthituvom Inthiyar Yesuvai Arinthituvaar --(2) Saatthaanai Thuratthunggal Enraarae Yesu Thaesatthai Vittae Thuratthituvom --(2) Yesuvin Vaartthaigal Jeyitthituvom Inthiyaa Yesuvin Thaesamaakum--(2)