பாடல் #8520
நோக்காதே நீ நோக்காதே
🔤 Nokkaathae Nee Nokkaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-2 சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே நன்மையாகவே நான் மாற்றிடுவேன் நன்மையாகவே நான் மாற்றிடுவேன் நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-2 செய்த கடந்த நாள் தவறுகள் மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nokkaathae Nee Nokkaathae Undhan Paaram Athigarikkumae Nokkaathae Nee Nokkaathae Unnai Palavinappatutthumaiyaa-2 Sogamaana Ninaivugal Pirar Seytha Theemaigal Thirumpi Paarkkaathae Sogamaana Ninaivugal Pirar Seytha Theemaigal Thirumpi Paarkkaathae Nanmaiyaagavae Naan Maarrituvaen Nanmaiyaagavae Naan Maarrituvaen Nokkaathae Nee Nokkaathae Undhan Paaram Athigarikkumae Nokkaathae Nee Nokkaathae Unnai Palavinappatutthumaiyaa-2 Seytha Katandha Naal Thavarugal Mannitthu Marandhathaal Thirumbavum Ninaiyaathae Mannitthu Marandhathaal Thirumbavum Ninaiyaathae Kalangkaathae Unnai Alanggarippaen Kalangkaathae Unnai Alanggarippaen Nokkaathae Nee Nokkaathae Undhan Paaram Athigarikkumae Nokkaathae Nee Nokkaathae Unnai Palavinappatutthumaiyaa-3