பாடல் #8516
தேசமே பயப்படாதே
🔤 Thaesamae Payappataathae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு --(2) மன்னவன் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார் --(2) செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் --(2) மலைபோல வருவதெல்லாம் பனிப்போல மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனை சூழ்ந்திடுமே --(2) தேவனுடன் உறவுகொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய்--(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesamae Payappataathae Makizhnthu Kalikooru --(2) Mannavan Yesu Undhanukkae Maaperum Kaariyam Seythituvaar --(2) Sezhippaana Puthuvaazhvu Devanae Arulituvaar Sugavaazhvu Samaathaanam Santhosham Thanthituvaar --(2) Malaipola Varuvathellaam Panippola Marainthitumae Unnatharin Kirupaigalum Undhanai Soozhnthitumae --(2) Devanudan Uravukontu Thinam Thinam Vaazhnthituvaay Immaiyilum Marumaiyilum Inbatthai Rusitthituvaay--(2)