பாடல் #8515
கிருபாகரனே இயேசு நாதா
🔤 Kirupaagaranae Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபாகரனே இயேசு நாதா நீர் நல்லவர் வல்லவர் கேட்கின்றவர் எங்கள் ஜெபத்தை கேட்டு தேசத்தை மாற்றிடுமே (2 இந்திய தேசத்து ஜனங்களெல்லாம் இயேசுவை நோக்கி வர வேண்டுமே தெய்வத்தை தேடுகின்ற ஏழை ஜனங்கள் மீட்டிடுமே (2 இந்திய தேசத்து சபைகள் எல்லாம் ஒரு மனதோடு ஜெபிக்கணுமே எழுப்புதல் அடையணுமே தேசத்தில் பின் மாரி ஊற்றணுமே (2 இந்திய தேசத்தின் இளைஞர் எல்லாம் இயேசுவுக்காக எழும்பணுமே சுவிசேஷம் சொல்லனுமே அற்புத அடையாளம் நடக்கனுமே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaagaranae Yesu Naathaa Neer Nallavar Vallavar Kaetkindravar Enggal Jebatthai Kaettu Thaesatthai Maarritumae (2 Inthiya Thaesatthu Jananggalellaam Yesuvai Nokki Vara Vaentumae Theyvatthai Thaetukindra Aezhai Jananggal Meettitumae (2 Inthiya Thaesatthu Sapaigal Ellaam Oru Manathotu Jepikkanumae Ezhuppudhal Ataiyanumae Thaesatthil Pin Maari Oortranumae (2 Inthiya Thaesatthin Ilainjar Ellaam Yesuvukkaaga Ezhumbanumae Suvisaesham Sollanumae Arpudha Ataiyaalam Natakkanumae(2)