பாடல் #8514
காப்பார் இயேசு காப்பார்
🔤 Kaappaar Yesu Kaappaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காப்பார் இயேசு காப்பார் உன்னை கண்மணி போல காப்பார் (2) உறங்காமல் தூங்காமல் காப்பார் இரவும் பகலும் காப்பார் (2) நெருக்கத்திலே துணையானவர் ஆபத்திலே அரணானவர் (2) வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர் உன் வாழ்க்கைக்கு இயேசு போதுமானவர் (2) வனாந்தரத்தில் வழியானவர் பெலவீனத்தில் பெலனானவர் (2) நிழலை மாற்றும் நிஜமானவர் உன் வாழ்க்கைக்கு இயேசு ஜோதியானவர் (2) கண்ணீரைத் துடைக்கும் கர்த்தரானவர் தூக்கி சுமக்கும் தந்தையானவர் (2) துன்பத்தை மாற்றும் இன்பமானவர் உன் வாழ்க்கைக்கு இயேசு கீதமானவர்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaappaar Yesu Kaappaar Unnai Kanmani Pola Kaappaar (2) Urangkaamal Thoongkaamal Kaappaar Iravum Pakalum Kaappaar (2) Nerukkatthilae Thunaiyaanavar Aabatthilae Aranaanavar (2) Veyilukku Othungkum Nizhalaanavar Un Vaazhkkaikku Yesu Pothumaanavar (2) Vanaandharatthil Vazhiyaanavar Pelaveenatthil Pelanaanavar (2) Nizhalai Maarrum Nijamaanavar Un Vaazhkkaikku Yesu Jothiyaanavar (2) Kanneeraith Thutaikkum Karttharaanavar Thookki Sumakkum Thanthaiyaanavar (2) Thunbatthai Maarrum Inbamaanavar Un Vaazhkkaikku Yesu Keedhamaanavar(2)