பாடல் #8512
கண்ணின் மணிப்போல காத்து
🔤 Kannin Manippola Kaatthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம் கரம் பிடித்து என்னை நடத்தி வந்த தெய்வம் இயேசு நீர்தானே நேசர் நீர்தானே எத்தனை அன்பு என்மேல் உமக்கு எத்தனை பாசம் என்மேல் உமக்கு உம்மை விட்டு தூரம் போன துரோகி என்னையும் கரம் பிடித்து இழுத்துக்கொண்ட அன்பு தெய்வமே கைவிடப்பட்டு கலங்கின போது கலங்காதே என்று சொல்லி கண்ணீரைத் துடைத்த தெய்வமே உம்மை போல அன்பு காட்டு இந்த உலகத்திலே உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லையே என்னை மீட்டுக் கொள்ள வே தன் ஜீவனை எனக்காய் தந்து நித்திய ஜீவன் தந்த தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannin Manippola Kaatthu Vandha Theyvam Karam Pititthu Ennai Natatthi Vandha Theyvam Yesu Neerthaanae Naesar Neerthaanae Etthanai Anpu Enmael Umakku Etthanai Paasam Enmael Umakku Ummai Vittu Thooram Pona Thuroki Ennaiyum Karam Pititthu Izhutthukkonda Anpu Theyvamae Kaividappattu Kalangkina Pothu Kalangkaathae Enru Solli Kanneeraith Thutaittha Theyvamae Ummai Pola Anpu Kaattu Indha Ulakatthilae Uravu Enru Sollikkolla Oruvar Illaiyae Ennai Meettuk Kolla Vae Than Jeevanai Enakkaay Thanthu Nitthiya Jeevan Thandha Theyvamae