பாடல் #851
இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே
🔤 Yesuvin Anpirkae Aazham Illaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை அளந்திட முடியாதே 1. பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார் பாதையும் காட்டினாரே ஜீவனும் வழியும் சத்தியமே நல் மேய்ப்பனும் அவரே – இயேசுவின் 2. நல்ல போராட்டம் போராட வல்ல தேவன் அருள்வார் ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும் விசுவாசம் காத்துக் கொள்வாய் – இயேசுவின் 3. கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம் கறைகளை நீக்கிடவே கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி அழைப்பதை பாராயோ – இயேசுவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Anpirkae Aazham Illaiyae Aazhkatal Alanthum Naesarin Anpai Alanthida Mutiyaathae 1. Paaviyaam Ennai Therinthetutthaar Paathaiyum Kaattinaarae Jeevanum Vazhiyum Satthiyamae Nal Maeyppanum Avarae – Yesuvin 2. Nalla Poraattam Poraada Valla Devan Arulvaar Ottatthai Mutitthu Kataisi Mattum Visuvaasam Kaatthuk Kolvaay – Yesuvin 3. Kalvaari Naayakan Sinthum Rattham Karaigalai Neekkidavae Kartthan Yesu Irugaram Neetti Azhaippathai Paaraayo – Yesuvin