பாடல் #8504
கண்கள் உம்மை தேடுதே
🔤 Kankal Ummai Thaetuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உன் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் -(4) என் இன்ப நேசமே என் இயேசு ராஜனே உண்மைதானே என் கண்கள் தேடுதே எத்தனை எத்தனை இன்பம்-(4) தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உந்தன் நேசத்தால் என் நெஞ்சம் நெகிழுது எத்தனை எத்தனை இன்பம் -(4) சாரோனின் ரோஜாவே இயேசு மகாராஜனே உன் அழகைக் காணவே என் மனம் துடிக்குது எத்தனை எத்தனை இன்பம் -(4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankal Ummai Thaetuthae Kaatthirunthu Aengkuthae Un Sattham Kaettida En Idhayam Thutikkuthae Etthanai Etthanai Inbam -(4) En Inba Naesamae En Yesu Raajanae Unmaithaanae En Kankal Thaetuthae Etthanai Etthanai Inbam-(4) Thaenilum Inimaiyae Naesarin Naesamae Undhan Naesatthaal En Nenjjam Nekizhuthu Etthanai Etthanai Inbam -(4) Saaronin Rojaavae Yesu Makaaraajanae Un Azhakaik Kaanavae En Manam Thutikkuthu Etthanai Etthanai Inbam -(4)