பாடல் #8503
கண்ணை உண்டாக்கினவர்
🔤 Kannai Untaakkinavar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணை உண்டாக்கினவர் கானாரோ காதை உண்டாக்கினவர் கேளாரோ -(2) எனது கால்கள் சறுக்கிடும்போது கிருபையால் என்னை தாங்கிடும் தேவன் -(2) எனது அடைக்கலம் புகலிடம் தேவன் நம்பியிருக்கும் கன்மலை தேவன் -(2) உள்ளத்தில் வேதனை பெருகிடும் போது ஆறுதலால் என்னை தேற்றிடும் தேவன் -(2) எனது துணையும் பெலனும் என் தேவன் என்னை கைவிடா கன்மலை தேவன் -(2) எனது உள்ளம் கதறிடும்போது நெருங்கி வந்து உதவிடும் தேவன -(2) எனது கண்ணீரை காண்கின்ற தேவன் எனது ஜெபத்தை கேட்கின்ற தேவன் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannai Untaakkinavar Kaanaaro Kaathai Untaakkinavar Kaelaaro -(2) Enathu Kaalkal Sarukkitumpothu Kirupaiyaal Ennai Thaangkitum Devan -(2) Enathu Ataikkalam Pugalidam Devan Nampiyirukkum Kanmalai Devan -(2) Ullatthil Vaedhanai Perukitum Pothu Aarudhalaal Ennai Thaerritum Devan -(2) Enathu Thunaiyum Pelanum En Devan Ennai Kaivitaa Kanmalai Devan -(2) Enathu Ullam Katharitumpothu Nerungki Vanthu Udhavitum Devana -(2) Enathu Kanneerai Kaankindra Devan Enathu Jebatthai Kaetkindra Devan -(2)