பாடல் #8501
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
🔤 Ennuyirae Ennuyirae Kalakkam Kollaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடு தான் உன்னோடு தான் கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும் கரையாத அவரன்பு குறையாது ( 2 ) கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2 துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் துணையாளன் இருக்கின்றார் திகையாதே ( 2 ) தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennuyirae Ennuyirae Kalakkam Kollaathae Kaalamellaam Kaakkum Devan Unnotu Thaan Unnotu Thaan Kankaanum Selvanggal Karainthotip Ponaalum Karaiyaadha Avaranpu Kuraiyaathu ( 2 ) Kannaaga Ennaalum Kaatthituvaar - 2 Thunbanggal Vanthaalum Thuyaranggal Soozhnthaalum Thunaiyaalan Irukkinraar Thikaiyaathae ( 2 ) Tholmeethu Unaith Thaangki Natatthituvaar