பாடல் #8499
என் தேவன் அரணானவர்
🔤 En Devan Aranaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் அரணானவர் என்றென்றும் காத்திடுவார் என் கால்கள் தளரும் நேரத்தில் ஆவியின் பெலன் ஈந்திடுவார் சோதனையில் வாழ்வில் பெருகுகையில் சுத்த கிருபை ஒன்று போதுமே சோர்வுகள் என்னை தாக்கிடும் போது ஆறுதலும் அவர் நாமமே வழியறியா நான் திகைக்க்கும்போது ஒளி ஸ்தம்பமாய் முன் செல்கிறார் வனாந்திரத்தின் பசிப்பிணியில் வான மன்னா அவர் அருள்வார் கடல் அலையில் நான் மூழ்கும்போது கரம் பிடித்தே என்னை தூக்கிடுவார் காலமெல்லாம் அவர் கரத்தில் என்றென்றுமே என்னை தாங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Aranaanavar Enrenrum Kaatthituvaar En Kaalkal Thalarum Naeratthil Aaviyin Pelan Eenthituvaar Sodhanaiyil Vaazhvil Perukukaiyil Suttha Kirupai Onru Pothumae Sorvugal Ennai Thaakkitum Pothu Aarudhalum Avar Naamamae Vazhiyariyaa Naan Thikaikkkumpothu Oli Sthambamaay Mun Selkiraar Vanaanthiratthin Pasippiniyil Vaana Mannaa Avar Arulvaar Katal Alaiyil Naan Moozhkumpothu Karam Pititthae Ennai Thookkituvaar Kaalamellaam Avar Karatthil Enrenrumae Ennai Thaangkituvaar