பாடல் #8498
எங்க சிங்கம் அவர் ராஜா சிங்கம்
🔤 Engga Singgam Avar Raajaa Singgam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்க சிங்கம் அவர் ராஜா சிங்கம் மீண்டும் வரப்போறாங்க யூத ராஜசிங்கம் வானம் அவர் சிங்காசனம் பூமி அவர் பாதபடி சர்வத்தில் பெரியவர் - நம் இதயத்தில் வாழ்பவர் அவரே இயேசு அவரே உலகத்தில் அவரே சிறந்தவர் உலகத்தில் அவரே வென்றவர் மரித்தவனை எழுப்பினவர் மரித்து உயிர்த்தெழுந்தவர் அவரே அவரே அவரே இயேசு செங்கடலை இரண்டாய் பிறந்தவர் காலத்தை இரண்டாய் பிரிந்தவர் காலம் மாறும் நேரம் மாறும் அவர் என்றும் மாறாதவர் அவரே அவரே அவரே இயேசு அக்கினியாய் எழுந்து பேசினவர் அக்கினிக்குள் அவரே உலாவினவர் இருளை ஒளியாய் மாற்றினர் அவரே அவரே அவரே இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engga Singgam Avar Raajaa Singgam Meentum Varapporaangga Yoodha Raajasinggam Vaanam Avar Singkaasanam Poomi Avar Paadhapati Sarvatthil Periyavar - Nam Idhayatthil Vaazhpavar Avarae Yesu Avarae Ulakatthil Avarae Sirandhavar Ulakatthil Avarae Vendravar Maritthavanai Ezhuppinavar Maritthu Uyirtthezhundhavar Avarae Avarae Avarae Yesu Senggatalai Irantaay Pirandhavar Kaalatthai Irantaay Pirindhavar Kaalam Maarum Naeram Maarum Avar Enrum Maaraadhavar Avarae Avarae Avarae Yesu Akkiniyaay Ezhunthu Paesinavar Akkinikkul Avarae Ulaavinavar Irulai Oliyaay Maarrinar Avarae Avarae Avarae Yesu