பாடல் #8497
என் முகம் வெட்கப்பட்டு
🔤 En Mugam Vetkappattu
🎙 T. G. சேகர் • 💿 அப்பா மடியிலே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்லை ஒருநாளும் தலைகுனிவு எனக்கு இல்லை இல்ல இல்ல தோல்வி இல்ல இல்ல -2 இல்ல இல்ல கலக்கம் இல்ல இல்ல -2 நீதிமானை சோதித்து அறிகிறீர் சுத்த பொன்னாக ஜொலித்திட செய்கிறீர் -2 எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை -2 என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர் எனக்காக யாவையும் செய்கிறீர் -2 உம் முகம் பார்ப்பதினால் நீர் எனக்குள் இருப்பதினால் -2 சாத்தானின் தந்திரங்கள் அறிந்தவன் சர்வ வல்லவரின் ஆயுதங்கள் அணிந்தவன் -2 கிறிஸ்துவுக்குள் இருப்பதினால் ஜெயமாக வாழ்ந்திடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Mugam Vetkappattu Povathaeyillai Orunaalum Thalaikunivu Enakku Illai Illa Illa Tholvi Illa Illa -2 Illa Illa Kalakkam Illa Illa -2 Neethimaanai Sothitthu Arikireer Suttha Ponnaaga Jolitthida Seykireer -2 Eppakkam Nerukkappattum Otungki Naan Povathillai -2 En Meetpar Uyirotu Irukkireer Enakkaaga Yaavaiyum Seykireer -2 Um Mugam Paarppathinaal Neer Enakkul Iruppathinaal -2 Saatthaanin Thanthiranggal Arindhavan Sarva Vallavarin Aayudhanggal Anindhavan -2 Kiristhuvukkul Iruppathinaal Jeyamaaga Vaazhnthituvaen -2