பாடல் #8493
யுத்தசெய்வோம்
🔤 Yutthaseyvaeாm
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யுத்தம் செய்வோம் வாரும் க்றஸ்து வீரரே யேகோவா சேனை கர்த்தர் பின்னே செல்வோமே க்க்க்ஷவெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே யுத் சேனை கர்த்தர் பின்னே செல்வோமே கிறிஸ்து வீரர்கள் நீர் வெல்ல முயலும் பின்னிடாமல் நின்று ஆரவாரியும் சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும் மரணத்தின் கூரும் அஞ்சி அசையும் கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம் பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம் க்றிஸ்து சபை யாரும் ஓர் சரீரமே விசுவாசம் அன்பு நம்பிக்கை ஒன்றே. தக்டம் ராஜ மேன்மை யாவும் சிதையும் க்றிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும் பாதாளத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே என்ற திவ்விய வாக்கு வீணாய் போகாதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yuttham Seyvaeாm Vaarum Krasthu Veerarae Yaekovaa Saenai Kartthar Pinnae Selvaeாmae Kkkshaverri Vaendharaaga Munnae Paeாkiraar Jeyak Keாti Aerri Paeாr Natatthuvaar. Yuttham Seyvaeாm Vaarum Kiristhu Veerarae Yuth Saenai Kartthar Pinnae Selvaeாmae Kiristhu Veerarkal Neer Vella Muyalum Pinnitaamal Ninru Aaravaariyum Saatthaan Koottam Andha Theாnikkathirum Maranatthin Koorum Anjsi Asaiyum Kiristhu Sapai Valla Saenai Paeாndrathaam Pakthar Sendra Paathai Selkinraeாmae Naam Kristhu Sapai Yaarum Or Sareeramae Visuvaasam Anpu Nampikkai Onrae. Thaktam Raaja Maenmai Yaavum Sithaiyum Kristhu Sapaithaanae Enrum Nilaikkum Paathaalatthin Vaasal Jeyangkeாllaathae Endra Thivviya Vaakku Veenaay Paeாkaathae.